InterviewSolution
| 1. |
மின்னியல் நடுநிலை என்பது சுழிமின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர்மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக்குறிக்கும். |
|
Answer» ல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும். மேலே உள்ள வாக்கியம் சரியானது. விளக்கம் ஒரு அணுவானது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் அல்லது சுழி மின்னூட்டத்தை பெற்றிருந்தால் அந்த அணு மின்னியல் நடுநிலையில் உள்ளதை குறிக்கும். மின்னூட்டம் ஒவ்வொரு அணுவிலும் நேர் மின்னூட்டம் உள்ள புரோட்டானும் எதிர் மின்னூட்டம் உள்ள எலக்ட்ரானும் நடுநிலை மின்னூட்டம் உள்ள நியூட்ரானும் உள்ளது. ஓர் அணுவில் இருந்து எலக்ட்ரானை நீக்கவோ அல்லது வேறொரு எலக்ட்ரானை சேர்க்கவோ இயலும். ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரானை நீக்கினால் அந்த அணு நேர் மின்னூட்டத்தினை பெறும். இது நேர் மின் அயனி எனப்படும். ஒரு அணுவில் எலக்ட்ரானை சேர்த்தால் அந்த அணு எதிர் மின்னூட்டத்தினை பெறும். இது எதிர் மின் அயனி எனப்படும்.மின்னூட்டத்தின் அலகு கூலூம் ஆகும். |
|