InterviewSolution
| 1. |
மின்புலம் – வரையறு. |
|
Answer» ம்:ஒரு மின்னூட்டத்தை சுற்றி இன்னோரு சோதனை மின்னூட்டம் மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலத்திற்கான அலகு நியூட்டன் /கூலூம் ஆகும். மின்புலம் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை நாம் வைத்தால், அது மின்புல விசையை கொண்டு எதிர்மின் நிறைந்துள்ள திசையில் நகரும்.இரு வேறுபாடு கொண்ட தன்மைக்கு ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒரு வகையான விசைப்புலத்தை கொண்டு இருக்கும். இவற்றை தான் மின்புலம் (ELECTRIC FIELD) என்கிறோம். மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம். மேலும் அவற்றின் அம்பு குறியினால் மின்புலத்தின் திசையை குறிக்கலாம். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) மற்றும் எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிக்கலாம். |
|