1.

மிருதுவான தசை காணப்படுவதுa. கர்ப்பப்பைb. தமனிc. சிறைd. அவை அனைத்திலும்

Answer» TION:உலக டவுன் சிண்ட்ரோம் நாள்: மார்ச் 21வழக்கத்துக்கு மாறாக முக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்ட குழந்தைகளை நாமும் கடந்து சென்றிருப்போம். அவர்களை மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது தவறு, இது மரபணுக் கோளாறால் ஏற்படுவது.தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடனோ அல்லது இவற்றில் ஒன்றிரண்டு அடையாளங்களுடனோ இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய பிரச்சினை, டவுன் சிண்ட்ரோம் என்ற குறைபாடு. இவர்களுடைய புறத்தோற்றமும் உடல்மொழியும் மனநலப் பாதிப்பு உடையவர்கள் என்று தவறான புரிதலை ஏற்படுத்துகின்றன.டவுன் சிண்ட்ரோம் ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. போதிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால், இவர்களும் மற்றவர்களைப்போல் ஓரளவுக்கு இயல்பாக மாற முடியும்.என்ன காரணம்?பொதுவாக நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும் இவை, ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாதலின்போது தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும் 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.இந்தக் குரோமோசோம் இணைவின்போது தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும் 21-வது குரோமோசோமுடன் அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால் 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும் 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வுதான் டவுன் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழில் இது மன நலிவு எனப்படுகிறது.


Discussion

No Comment Found