InterviewSolution
| 1. |
மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டுமுக்கிய பணிகளைக் குறிப்பிடுக. |
|
Answer» கங்கள்: சிறுநீரகங்கள் அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.வலது புறமுள்ள சிறுநீரகமானது இடதுபுற சிறுநீரகத விட சற்று கீழே காணப்பட்டும்.இதற்கு காரணம் கல்லீரலானது வலது புறத்தில் அதிக இடத்தில் பரவியிருப்பதாகும். ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது. சிறுநீரகத்தின் முக்கிய பணிகள்: நமது உடலில் நீரையும் மின்பகு பொருள்களையும் சமநிலைப்படுத்துவதற்கு சிறுநீரகம் உதவுகின்றது. இரத்தத்தில் உள்ள அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுகிறது. இரத்தம் மற்றும் திசுக்களில் சவ்வூடு பரவல் அழுத்தத்தினைச் (OSMOTIC PRESSURE) சமநிலைப்படுத்துகிறது. பிளாஸ்மா திரவத்தின் முக்கிய பகுதிப் பொருள்களான குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்களை மீண்டும் பிளாஸ்மாவில் தகவமைத்துக் கொள்ள உதவுகிறது. |
|