1.

மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும்நடவடிக்கை, அவர்களின் தெரிந்துகொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறுமாறுபடுகிறது?

Answer»

ANSWER:

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (ACQUIRED IMMUNE DEFICIENCY SYNDROME) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்



Discussion

No Comment Found