1.

--------------- மண்டலத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது --------------------- பல்லமைப்பு எனப்படும்.

Answer»

கடை‌சி ஏழு க‌ண்ட‌ங்க‌ள் (27 - 33 வரை‌யிலான க‌ண்‌ட‌ங்க‌ள்)

  • அ‌‌ட்டை‌யி‌ன் உட‌‌ல் ஆனது 33 க‌ண்ட‌ங்க‌ள் அ‌ல்லது சோமை‌ட்டுக‌ள் எ‌ன்ற பகு‌திகளாக‌ப் ‌‌பி‌ரி‌க்க‌ப்‌ப‌ட்டு உ‌ள்ளன.
  • இ‌ந்த க‌ண்ட‌ங்க‌ள் ஒ‌ன்ற‌ன்‌‌பி‌ன் ஒ‌ன்றாக அடு‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • அ‌ட்டை‌யி‌ல் இரு ‌விதமான ஒ‌ட்டு உ‌றி‌ஞ்‌சிக‌ள் உ‌ள்ளன.
  • அவை மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ம‌ற்றும் ‌பி‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ஆகு‌ம்.  

மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள்  

  • மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் அ‌ல்லது வா‌ய் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌‌ள் உட‌லி‌ன் மு‌ன் முனை‌‌யி‌‌ல் காண‌ப்படு‌ம்  ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ஆகு‌ம்.
  • மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் உட‌லி‌ன் வ‌யி‌ற்று‌ப் பகு‌தி‌யி‌‌ல் உ‌ள்ள முத‌ல் ஐ‌ந்து க‌ண்ட‌ங்க‌ளி‌ல் காண‌ப்படு‌கி‌ன்றன.  

‌பி‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌‌சிக‌ள் ‌

  • ‌பி‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் உட‌லி‌ன் கடை‌சி ஏழு க‌ண்ட‌ங்க‌ள் ஒ‌ன்‌றிணைவதா‌ல் உருவா‌‌கி‌ன்றன.
  • மு‌ன் ம‌ற்று‌ம் ‌பி‌ன் ஒ‌‌ட்டு‌றி‌ஞ்‌சிக‌ள் ஒ‌ட்டி‌க்கொ‌ள்ள ம‌ற்று‌ம் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்ய‌ப் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • மு‌ன் ஒ‌ட்டு‌றி‌ஞ்‌சி உணவூ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ம் பய‌ன்படு‌கிறது.  


Discussion

No Comment Found