1.

மற்றொன்று, வருக வருக என்ற இவ்விரு தொடர்களும் எவ்வகையான தொடர் என்பதை கூறு ?

Answer»

தொகைநிலைத்தொடர்:

  • ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே வந்து  பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
  • இவை ஒன்பது வகைப்படும்.    

மற்றொன்று என்பது இடைச்சொல் தொடராகும்.

  • இடைச்சொல்லை தொடர்ந்து பெயரோ வினையோ வருவது இடைச்சொல் தொடராகும்.
  • மற்றொன்று = மற்று + ஒன்று.  மற்று எனும் இடைச்சொல்லை தொடர்ந்து ஒன்று எனும் சொல் நின்று பொருள் தருகிறது.  

வருக வருக என்பது அடுக்குத் தொடராகும்.

  • ஒரு சொல்  இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது  அடுக்குத்தொடர் ஆகும்.
  • இதில் வருக வருக எனும் சொல் இரண்டு மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் ஆகும்.  


Discussion

No Comment Found