1.

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பங்கினை எழுதுக ?

Answer»

மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும்:

  • மருத்துவர்கள் நோயாளிகளை சிகிச்சை செய்யும் பொழுது வெறுப்பாகவும், கோபமாகவும் சிகிச்சை செய்கின்ற மருத்துவர்கள் ஏராளம்.
  • அவ்வாறு  சிகிச்சை செய்யாமல் இவருக்கு நாம் சிகிச்சை அளிப்பது என்னும் நோக்கத்தில் அன்பாக அரவணைத்து இந்த நோயாளிக்கு இந்த நோயை எப்படியாவது சரி செய்து விடுவோம் என்று முழு நம்பிக்கை வைத்து அவரிடம் ஆறுதல் கூறி உங்களுக்கு எப்படியாவது என்னால் முடிந்த அளவு இந்த நோயை சரி செய்து விடுவேன்.
  • என்று அவரிடம் கூறிவிட்டால் அதிலே அந்த நோயாளிக்கு பாதி நோய் குணமாகிவிடும்.
  • எப்போது நாம் நம்பிக்கையுடன் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
  • நோயாளியிடம் கடுமை காட்டாமல் அன்பாக அவர்களை அரவணைக்க வேண்டும் அத்தோடு அந்த நோயாளியும் கொடுக்கும் மாத்திரைகள் தினசரி சாப்பிட்டால் நோயும் குணமாகும்.
  • அன்பே மருந்தாகும் என்பதை மறந்து விடக்கூடாது.


Discussion

No Comment Found