1.

முல்லை நிலத்திலிருந்தும், மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை ?

Answer»

முல்லை, மருத நிலம்

முல்லை நிலம்

  • முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த பகுதியையும் குறிக்கக்கூடிய ஒன்றாகும்.
  • எனவே அங்கு நெய்யினால் வேகவைத்த மாமிசத்தின் பொரியல் கிடைக்கும்.
  • அதோடு மட்டுமல்லாமல் தேன் மூலமாக கிடைக்கும் உணவுப் பொருட்களும் அங்கு கிடைக்கும்.

மருத நிலம்

  • மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியை குறிக்கக் கூடியது என்பதால் அங்கு தினைசோறு, நெல் சோறு போன்ற போன்றவைகளும்,
  • இன்னும் வயலில் விளையக்கூடிய காய்கறி சார்ந்த உணவுப் பொருட்களும் அங்கு கிடைக்கும்.
  • இரண்டின் நிலப்பகுதியும் வேறுவேறு பகுதி என்பதால் இங்கு கிடைக்கின்ற பொருட்கள் அந்த நிலப்பகுதியில் கிடைக்காது.


Discussion

No Comment Found