1.

முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப்பொறுத்து முன் முதுகு நாணிகளை(புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன்பதிலை நிரூபி.

Answer»

துகு நாணிக‌‌ளி‌ன் வகைகள‌்  மு‌ன் முதுகு நாணிக‌ள்இவை முதுகெலு‌ம்‌பிக‌ளி‌ன் மு‌ன்னோடியாக உ‌ள்ளன. இவ‌ற்‌றி‌ற்கு ம‌ண்டை ஓடு இ‌ல்லாததா‌ல் இவை ஏ‌கிரே‌னியா என அழைக்க‌ப்படு‌கி‌ன்றன.வகைகள‌் முதுகு நா‌ண் அமை‌ப்‌‌பி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்  இவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யுரோகார்டேட்டா என மூன்று வகையாக உ‌ள்ளது.  அரை முதுகு நாணிக‌ள் (ஹெமிகார்டேட்டா) இவை கட‌ல் வா‌ழ் உ‌யி‌ரிக‌ள். இவை பெரு‌ம்பாலு‌ம் தரை‌க்கு‌ழி‌யி‌ல்  வா‌ழ்பவை.இவ‌ற்‌றி‌ன் உட‌ல் மெ‌ன்மையானது. இவை பு‌ழு‌வி‌ன் வடிவ‌ம் உடையவை. தலை  முதுகு நாணிக‌ள் (செபாலோகார்டேட்டா) இவை ‌‌மீன் வடிவ கட‌ல்வா‌ழ் முதுகு நா‌ண் உ‌யி‌ரிக‌ள்.இ‌தி‌ல் தலை முத‌ல் நு‌னி வரை ‌நீ‌ண்ட ‌நிலையான முதுகு நா‌ண் உ‌ள்ளது. வா‌ல்  முதுகு நாணிக‌ள் (யுரோகார்டேட்டா) இ‌தி‌ல் முதுகு நா‌ண் லா‌ர்வா ‌நிலையி‌ல் வா‌ல் ப‌கு‌தி‌யி‌ல் ம‌ட்டு‌ம் காண‌‌ப்படும்.



Discussion

No Comment Found