InterviewSolution
| 1. |
மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _________ ஆகும்.அ. குரல்வளை மூடிகள்ஆ. குரல்வளை முனைஇ. கடின அண்ணம்ஈ. மிருதுவான அண்ணம் |
|
Answer» ை மூடிமூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது குரல்வளை மூடி ஆகும். நாக்கு ஒரு எலும்புகளற்ற தசையாலான ஓர் உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன் உணவை கலக்க செய்ய உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள சுவை மொட்டுகள் உதவுகின்றன. மென்மையாக்கப்பட்ட உணவானது உணவுக்கவளம் என்றழைக்கப்படுகிறது. இந்த உணவானது நாக்கின் மூலம் உருட்டப்பட்டு தொண்டை வழியாக விழுங்கப்பட்டு உணவுக் குழாய்க்குள் கடந்து செல்கிறது. இவ்வாறு உணவானது விழுங்கப்படும் போது மூச்சுக்குழலுக்குள் உணவு போய்விடாத படி குரல்வளை மூடியானது தடுக்கிறது. (தசையாலான மடல் போன்ற அமைப்புகளை உடைய குரல் வளையின் முனை மூச்சுக் குழலின் துவக்கத்தில் அமைந்துள்ளது) |
|