InterviewSolution
Saved Bookmarks
| 1. |
நாமக்கல் கவிஞர் ஆசிரியர் குறிப்பு? plz give me a right answer, |
|
Answer» Explanation: Hi nanba Answer: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிறப்பு வெ. இராமலிங்கம் அக்டோபர் 19, 1888 மோகனூர், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு இறப்பு தேசியம் இந்தியர், மற்ற பெயர்கள் காந்தியக் கவிஞர் அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி குறிப்பிடத்தக்க படைப்புகள் மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள் முதலியன. அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம் சமயம் இந்து சமயம் பெற்றோர் வெங்கடராமன், அம்மணியம்மாள் |
|