InterviewSolution
| 1. |
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு?(அ) சுடர் செல்கள்(ஆ) நெஃப்ரீடியா(இ) உடற்பரப்பு(ஈ) சொலினோசைட்டுகள் |
|
Answer» ுழுவின் கழிவு நீக்க உறுப்பு- சுடர் செல்கள் தொகுதி தட்டைப்புழுக்கள் (பிளாட்டிஹெல்மின்தஸ்) இத்தொகுதியில் நாடாப்புழுக்களும் இடம் பெற்றுள்ளன. சீலோம் எனும் உடற்குழி காணப்படுவதில்லை. உணவுப்பாதை இல்லை அல்லது எளிமையானது. பொதுவாக ஒட்டுண்ணிப் புழுக்கள் இத்தொகுதியில் மூன்று வகுப்புகள் உண்டு. கழிவு நீக்கமும் ஊடு கலப்பு ஒழுங்குப்பாடும் சுடர் செல்களால் நடைபெறும். இவ்வகை புழுக்கள் பெரும்பாலும் இருபாலின அதாவது ஒரே புழுவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும். இவை பொதுவாக ஒட்டுண்ணிப்புழுக்கள் ஆகும்.யூமெட்டாசோவில், இருப்பக்கச்சமச்சீர் உடையவை பிரிவில் சீலோம் எனப்படும் உடற்குழிகள் அற்றவை பிரிவில் உள்ளவை தட்டைப்புழுக்கள். (எ.கா) நாடாப்புழு. நாடாப்புழுவில் இருபாலின உறுப்புகளும் ஒரே உயிரினங்களில் இருக்கும். |
|