InterviewSolution
| 1. |
நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்போன்ற கனிமங்கள் தாவரங்களுக்குஅதிக அளவு தேவைப்படும். இதனால்இக்கனிமங்கள் ____________எனப்படும். |
|
Answer» ன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் தாவரங்களுக்கு அதிக அளவு தேவைப்படும். எனவே இக்கனிமங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும். தாவரங்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், இயல்பான வாழ்வியல் சுழற்சிக்கும் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கனிம ஊட்டங்கள் எனப்படும். சில கனிம ஊட்டங்கள் சிறிதான அளவிலும், சில கனிம ஊட்டங்கள் அதிகமான அளவிலும் தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுகின்றன. சிறிய அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் நுண் ஊட்டக்கனிமங்கள் என அழைக்கப்படும். (எ.கா) இரும்பு. மாங்கனீஸ், காப்பர், போரான் அதிக அளவில் தேவைப்படும் கனிம ஊட்டங்கள் பெரும ஊட்டக் கனிமங்கள் என அழைக்கப்படும்.இவைகள் தவிர கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பரும் பெரும் ஊட்டக் கனிமங்கள் ஆகும். |
|