1.

நேர்மை பற்றிய ஹைக்கூ கவிதை​

Answer»

ANSWER:

  • கொள்கைகளில் சிறந்த

கொள்கை நேர்மை

மட்டும் தான்.

  • ஒரு நேர்மையான மனிதனுக்கு

எல்லாப் பக்கங்களிலும் மிகப்

பெரிய பிரச்சனைகள்

சூழப்பட்டாலும் தொடர்ந்து

நேர்மையாகவே இருப்பான்.

  • கடவுளின் உன்னதமான

படைப்பு நேர்மையான

மனிதன்.



Discussion

No Comment Found

Related InterviewSolutions