பிரதிநிதிகளை வாக்காளர்கள் நேரடியாக தேர்தலால் மக்களாட்சி மிகவும் வலுவானதாக காணப்படுகிறது
மக்களை அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டுகிறது. அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் கற்பிக்கின்றது.
மக்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தோன்றுகிறது.
நேரடித் தேர்தலின் குறைகள்
அதிக செலவினங்களை நேரடித் தேர்தல் முறை ஏற்படுத்துகிறது
பொய்யான வதந்திகள் பரப்பப்படுகின்றன. மேலும் எழுத்து அறிவு இல்லாத வாக்காளர்கள் இதன் மூலம் தவறாக வழிநடத்த படுகிறார்கள். சில நேரங்களில் ஜாதி, மதம் போன்ற பாகுபாடு இவை நடைபெறுகின்றன.
நேரடியாக தேர்தல் நடத்துவது என்பது மிகவும் பெரிய பணியாக இருப்பதால் தேர்தல் அதிகாரிகளுக்கு இது மிகவும் பெரிய சவாலாக இருக்கும்.