1.

நீ கண்டு களித்த பொருட்காட்சி பற்றி தோழன் தோழிக்கு கடிதம் எழுதுக​

Answer»

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

என் அனுபவம்

முடிவுரை

பொருட்காட்சி :உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும் வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்.பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் அமைந்த பொது இடத்தில ஒழுங்கான முறையில் கவர்ச்சிக்கரமான முறையில் அமைத்து அவற்றை மக்கள் காணுமாறு செய்வதே பொருட்காட்சி ஆகும்.



Discussion

No Comment Found