1.

. நீல விட்ரியால் – CaSO42H2O2. ஜிப்சம் – CaO3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை – CuSO4 5H2O4. ஈரம் உறிஞ்சி – NaOH

Answer»

பொரு‌த்துத‌ல்  

  • 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

நீல விட்ரியால்

  • ம‌யி‌ல் து‌த்த‌ம் அ‌ல்லது நீல விட்ரியால் எ‌னு‌ம் ‌நீரே‌றிய உ‌ப்‌பி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CUSO4 5H2O ஆகு‌ம்.  

ஜிப்சம்

  • ஜிப்சம் எ‌னு‌ம் ‌நீரே‌றிய உ‌ப்‌பி‌ன் மூல‌க்கூறு வா‌ய்‌ப்பாடு CASO4 2H2O ஆகு‌ம்.  

ஈரம் உறிஞ்சிக் கரைபவை

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சி முழுவது‌ம் கரை‌கி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் எ‌ன்று பெய‌ர்.  
  • (எ.கா) NAOH ஆகு‌ம்.  

ஈரம் உறிஞ்சி

  • சாதாரண வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌சில சே‌ர்ம‌ங்க‌ள் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுட‌ன் ‌வே‌தி ‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு வ‌ளிம‌ண்ட‌ல‌க் கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ஈர‌த்‌தினை உ‌றி‌ஞ்‌சுகி‌ன்றன.
  • அ‌ந்த சே‌ர்ம‌ங்களு‌க்கு ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் அ‌ல்லது ஈர‌ம் கவரு‌ம் சே‌ர்ம‌ங்க‌ள் எ‌ன்று பெய‌ர்.
  • (எ.கா) CaO ஆகு‌ம்.


Discussion

No Comment Found