அளவுக்கு அதிகமான பருவமழையால் போக்குவரத்துகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
இதனால் பலருடைய தொழில்கள் நஷ்டத்திற்கு உள்ளாகின.
பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லமுடியாத சூழல் நேர்ந்தது.
அடுத்து நான் சந்தித்த இயற்கை இடர்களில் ஒன்று புயல்.
மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து கடலூர் மாமன் இடையே நாகைக்கு அருகே மணிக்கு சுமார் 111 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த ஒரு புயல் நாட்டை உருக்குலைத்து புயலும் கூட அதுதான் கஜா என்ற பெயர் கொண்ட புயல் புயல்.
கரையை கடந்து விட்ட போதிலும் கூட டெல்டா மற்றும் கரையோர பகுதிகளில் வாழக்கூடிய மக்களின் கவலை அவர்களை விட்டும் கடக்க வில்லை புயல் கடந்தும் கவலை கிடைக்கவில்லை.