1.

. நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.

Answer»

நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்

நீராவிப் போ‌க்கு

  • ‌நீரானது தாவர‌த்‌தி‌ன் புற உறு‌ப்புக‌ளி‌லிரு‌‌ந்து கு‌றி‌ப்பாக இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யி‌ன் வ‌ழியே ஆ‌வியாக வெ‌ளியேறு‌ம் ‌‌நிக‌‌‌ழ்வு ‌நீரா‌வி‌ப் போ‌க்கு ஆகு‌ம்.
  • நீரா‌வி‌ப் போ‌க்‌‌‌கி‌ன் போது உருவாகு‌ம் இழு‌விசை‌யி‌ன் காரணமாக ‌நீரானது மேலே செ‌ல்‌கிறது. ‌
  • நீரா‌வி‌ப் போ‌க்‌கி‌ன் காரணமாக ஒ‌ளி‌ச்சே‌ர்கை‌க்கு தேவையான ‌நீ‌ர் ‌கிடை‌க்‌கிறது.
  • நீரா‌வி‌ப் போ‌க்கு ‌நிக‌ழ்வு ஆனது தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்களு‌‌க்கு‌ம் க‌னிம‌ங்க‌ள் செ‌ல்ல உதவு‌கிறது.
  • நீரா‌வி‌ப் போ‌க்கு ‌நி‌க‌ழ்‌வினா‌ல் இலை‌க‌ளி‌ன் மே‌ற்பர‌ப்பு கு‌ளி‌‌ர்‌ச்‌சியாக காண‌ப்படு‌கிறது.
  • ஆனா‌ல் தொட‌ர்‌ச்‌சியாக ‌நீரா‌வி‌ப் போ‌க்கு நடைபெ‌ற்றா‌ல் அ‌திக அள‌விலான ‌நீ‌‌ரிழ‌ப்‌பி‌ன் காரணமாக இலைக‌ள் வாடி உ‌தி‌ர்‌ந்து ‌விடு‌ம்.
  • இதனாலே நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயலாக கருத‌ப்படு‌கிறது.  


Discussion

No Comment Found