InterviewSolution
| 1. |
நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது __________ நீக்குவதாகும். |
|
Answer» ளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கைநீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது நீர், ஈரப்பதம் ஆகியவற்றை நீக்குவதாகும். நீரை வெளியேற்றுதல் அல்லது உலர்த்துதல் என்பது உணவில் இருந்து நீரை வெளியேற்றுதல் எனப்படும். சூரிய ஒளியை பயன்படுத்தி உலர்த்தல் எ.கா (தானியங்கள் மற்றும் மீன்). வெற்றிடம் மூலம் உலர்த்தல் எ.கா (பால் பொடி மற்றும் பாலாடைக்கட்டி)சூடான காற்றைப் பயன்படுத்தி உலர்த்தல்(எ.கா) திராட்சை மற்றும் உலர்க்கனிகள், உருளைக்கிழங்கு சீவல்கள் செய்ய படுகிறது.உலர்த்தலின் பயன் பாக்டீரியா, ஈஸ்டுகள், பூஞ்சைகள் (மோல்டுகள்) போன்ற நுண்ணுயிரிகள் உணவில் வளர்வதை உலர்த்தல் முறையின்தடுக்கலாம். ஈரப்பதம்ஈரமான திராட்சைகள் அறை வெப்பநிலையில் கொட்டுபோகின்றன. ஆனால் உலர்ந்த திராட்சைகள் (ரெய்சின்கள்) அதே அறை வெப்பநிலையில் கொட்டுப்போவதில்லை. உணவில் காணப்படும் ஈரப்பதம் உணவு கெட்டுபோவதற்கான முக்கிய காரணம் ஆகும். |
|