1.

நிகழ்கலை வடிவங்கள் அவை நிகழுமிடங்கள் அவற்றின் ஒப்பனைகள் சிறப்பும் பழமையும் பற்றி எழுதுக ?

Answer»

நிகழ்கலை வடிவங்கள்:

  • நிகழ்கலை வடிவங்கள் என்பது ஏராளமான கலைகள் இதனுள் அடங்கப் பெறும்.
  • அதாவது கரகாட்டம், காவடியாட்டம், சேவையாட்டம், தேராட்டம், தப்பாட்டம், என தொடங்கி மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரையாட்டம், பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து என்கின்ற அத்துணை கலைகளும் இதனுள் அடங்கப் பெறும்.
  • அதேபோன்று தெருக்கூத்து திறந்த வெளியிலும், களத்துமேடு சந்திப்பு போன்ற இடங்களில் மிக எளிதாக நடைபெறக் கூடியவையாகும்.
  • ஆனால் மற்ற இந்த நிகழ்க்கலைகள் திறந்த வெளியிலும், மேடையிலும் நடைபெறக்கூடிய கலைகளாகும்.
  • கரகாட்டத்தில் ஆண், பெண் வேடமிட்டு ஆடுவர்.
  • மயில் ஆட்டத்தில் மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்து ஆடக்கூடிய ஆட்டம் ஆகும்.
  • தேவாரத்தில் வேட்டி தலையிலும் இடுப்பிலும் சிறுதுணி எளிய ஒப்பனை ஆகியவை இடம்பெறும்.


Discussion

No Comment Found