InterviewSolution
| 1. |
நியூலாந்தின் தனிம அட்டவணைதனிமத்தின் நிறையையும் நவினதனிம அட்டவணை தனிமத்தின் அணுஎண்ணையும் அடிப்படையாகக் கொண்டது. |
|
Answer» ்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவின தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது. மேற்குறிப்பிட்ட வாக்கியம் சரியானதாக உள்ளது. விளக்கம் நியூசிலாந்தின் எண்ம விதி 1866 இல் ஜான் நியூசிலாந்து அறியப்பட்ட 56 தனிமங்களை அதன் நிறை எண்ணின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்குப்படுத்தினார். சங்கீதத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் (ச ரி க ம ப த நி ச) ஒத்து இருப்பதைப் போல முதலாவது தனிமத்தின் பண்பினை எட்டாவது தனிமத்தின் பண்புடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். இது எண்ம விதி எனப்பட்டது. ஹென்றி மோஸ்லேவின் நவீன ஆவர்த்தன விதி நவீன ஆவர்த்தன விதியின்படி நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்ணின் ஆவர்த்தன செயல்பாடாகும். |
|