InterviewSolution
| 1. |
நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின்இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள்அவற்றின் --------- இன் ஆவர்த்தனசெயல்பாடாகும் எனக் கூறுகிறது.அ) அணு எண். ஆ) அணு நிறைஇ) ஒத்த தன்மை ஈ) முரண்பாடு |
|
Answer» லீப்பின் ஆவர்த்தன விதி: மெண்டலீப்பின் ஆவர்த்தன விதியின் படி நவீன தனிம வரிசை அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளானது அவற்றின் ஆவர்த்தன செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும் . நவீன ஆவர்த்தன விதி : 1913 ல் ஹென்றி மோஸ்லே என்ற இயற்பியலாளர் தன் X-ray கதிர் சிதைவு சோதனையின் மூலம் தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு எண்ணைப் பொறுத்து இருக்குமே தவிர, அவற்றின் நிறை எண்ணை பொறுத்து இருக்காது என நிரூபித்தார். இதன் விளைவாக தனிம வரிசை அட்டவணைகள் அதிகரிக்ககூடிய அணு எண்ணைகளைப் பொறுத்து அமைக்கப்பட்டுள்ளது.மெண்டலீவ் அட்டவணையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே நவீன கால அட்டவணை ஆகும் . |
|