1.

ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________அ) கார்பன் – டை ஆக்ஸைடுஆ) ஆக்ஸிஜன்இ) ஹைட்ரஜன்ஈ) ஹீலியம்

Answer»

ர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது - ஆக்ஸிஜன் பசு‌ந்தாவர‌‌ங்க‌ள் அனை‌‌த்து‌ம்  த‌ற்‌சா‌‌ர்பு ஊ‌ட்ட‌ம் உடையவை. இவை த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை ஒ‌ளி‌‌‌‌ச்சே‌ர்‌க்கை எனு‌ம் ‌‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌ம் த‌ங்களே தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன.  ஒ‌‌ளி‌ச்சே‌ர்‌க்கை ‌நிக‌ழ்‌வி‌ன் போது தாவர‌த்‌தி‌ற்கு நா‌ன்கு மு‌க்‌கிய கார‌ணிக‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன. அவை பசு‌ந்தாவர‌ங்க‌ளி‌‌ன் இலைக‌ளி‌ல்  காண‌ப்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌மி, ‌நீ‌ர், சூ‌ரிய ஒ‌ளி, கா‌‌‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு ஆகு‌ம் . ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் போது பய‌ன்படு‌ம் ப‌‌ச்சை ‌நிற‌‌மி ப‌‌ச்சைய‌ம் அ‌ல்லது குளோரோஃ‌பி‌ல் ஆகு‌ம். பசுந்தாவரங்களில் காணப்படும் பச்சையம் சூரிய ஒளியின் முன்னிலையில் மற்றும் மூலப்‌பொருட்களாலான இவற்றைக் கொண்டு ஸ்டார்ச் தயா‌ரி‌க்‌கி‌ன்றன. வெளியிடப்படுகிறது. இவ்வாறு த‌ங்களு‌க்கு வே‌ண்டிய உணவை தானே தயா‌‌ரி‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் தாவர‌ங்க‌ள் த‌ற்சா‌ர்பு ஊ‌ட்டமுடையவை என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன. .



Discussion

No Comment Found