1.

ஒரு 10 வயது பையன் கடையில்வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிறான் –எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனைமீட்பாய்?

Answer»

ஒரு 10 வயது பைய‌ன் கடை‌‌யி‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்து‌‌க்‌ கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன், எ‌ந்த உ‌ரிமையை‌ப் பய‌ன்படு‌த்‌‌தி அவனை ‌மீ‌ட்பா‌ய்;

குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு  எ‌திரான உரிமை,

  • ந‌ம்  இந்தியாவில் எ‌‌ந்த ஒரு தொ‌ழிலையு‌ம், வ‌ணிக‌த்தையு‌ம் எ‌ங்கு வே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌‌ரிமை உ‌ண்டு.
  • ஆனா‌‌‌ல் அதை ‌செ‌ய்ய விரு‌ம்பு‌ம் குடிமக‌‌‌ன் 14 வயது பூர்‌த்‌‌தி செ‌ய்தவராக இரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • அவ‌ர்க‌ளி‌ன் அனும‌‌தி இ‌ல்லாம‌ல் முதலா‌ளி‌யி‌ன் சுய இலாப‌த்‌தி‌ற்காக க‌ட்டாய‌ம் செ‌ய்து ப‌ணி‌யி‌ல் அம‌ர்‌‌த்த ச‌ட்ட‌த்‌தி‌‌‌ல் இட‌மி‌‌ல்லை.
  • ம‌ற்று‌ம் 14 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ட குழ‌‌ந்தைளை  சுர‌ங்க‌ங்க‌ள் ம‌ற்று‌ம் உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌ ‌விளை‌வி‌க்கு‌ம் அபாயகரமான இ‌ட‌ங்க‌‌‌ளிலோ  வேலை‌க்கு அனு‌‌ப்புவது த‌ண்டனை‌க்கு‌‌ரிய செயலாகு‌ம்.
  • இவ‌‌ற்றையே குழ‌ந்தை ம‌ற்று‌ம் சுர‌ண்டலு‌க்கு எ‌திரான உ‌‌‌ரிமை எ‌ன்போ‌ம்.


Discussion

No Comment Found