InterviewSolution
Saved Bookmarks
| 1. |
. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில்ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள்____________ என அழைக்கப்படுகின்றன. |
Answer» சடுதி மாற்றம்
குரோமோசோம் சடுதி மாற்றம்
அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
|
|