1.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒருகம்பியின் மின்தடை எந்த காரணிகளைச்சார்ந்தது?

Answer»

லையில் ஒருகம்பியின் மின்தடைஒரு மின்கருவியின் வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவி அளிக்கும் எதிர்பின் அளவே மின் தடை எனப்படும்.  மின்னோட்டம் பாய்வதை தடுக்கும் இப்பண்பு இயங்கும் எலக்ட்ரான்களுக்கும் பிற எலக்ட்ரான்களாலும்  வெப்ப அதிர்வுகளாலும் உருவாகின்றது. வெவ்வேறு மின் பொருட்களின் மின் தடை வெவ்வேறாக இருக்கும். மின்கடத்தும் கம்பிகளிலும் கூட மின்னோட்டம் பாய்வதற்கு தடை அளிக்கப்படும். ஆனால் அது புறகனிக்க தக்க அளவிலேயே இருக்கும். எனவே தான் அவை நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது.  இவற்றிக்கு மாறாக நிக்ரோம் வெள்ளீயம் ஆக்சைடு உள்ளிட்ட பொருட்கள்  மின்னோட்டத்திற்கு  அதிக மின்தடையை அளிக்கிறது. சிலபொருட்கள், கண்ணாடி, பல்படிமம் என்ற பாலிமர் இரப்பர், மாமிதம் உள்ளிட்டவை சிறிதும் மின்னோட்டத்தை கடத்தாதவை ஆகும்.  இவ்வகை அனைத்து பொருட்களும் பல்வேறு வகைகளில் பயனுள்ளதாகவும், மின்சுற்றுகளில் பாதுகாப்பு கருவியாகவும் பயன்படுகிறது.   கம்பிகள் மற்றும் தடைகளை கருதும்போது, (வெப்பநிலை போன்ற காரணிகள் மாறவில்லை எனக் கொண்டு) இவ்விதி உண்மையானதாகும். இவையே மின்தடை ஆகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை பொருளின் வடிவப்பண்பையும் மற்றும் பொருளின் இயல்பையும் சார்தது.



Discussion

No Comment Found