InterviewSolution
| 1. |
ஒரு மாத்திரையின் எடையை எவ்வாறு அளவிடுவாய்? அ) கி.கி ஆ) கி இ) மி.கி ஈ) இதில்எதுவுமில்லை |
|
Answer» ி ஒரு மாத்திரையின் எடையை மி.கி. என அளவிடுவாய். அலகு முறைSI அலகு முறை என்பது நவீன அலகு முறை எனப்படும். பண்டைய அலகு முறைகளைவிட சிறப்பான அலகுகளைக் அடிப்படையாகக் கொண்டது. பிற வழி அலகுகளை இந்த அடிப்படை அலகுகள் மூலம் பெருக்கல், வகுத்தல் பெற முடியும். இம்முறையானது அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எண்ணியல் தராசு - மி.கிஒரு பொருளின் எடையை துல்லியமாக அளவிடுவதற்கு எண்ணியல் தராசை பயன்படுத்துவர். இந்த தராசானது எந்த ஒரு பொருளையும் துல்லியமாகக் கணக்கிடக் கூடியது ஆகும். எண்ணியல் தராசை பயன்படுத்துவது மிக எளிது. இது மிகச் சிறியப் பொருள்களையும் கடக்கிடக் கூடியவை ஆகும். எண்ணியல் தராசை ஆய்வகங்களிலும், நகை கடைகளிலும் பயன்படுத்துவர். |
|