1.

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளனஅ) ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன ஆ)ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன இத்தொடர்களில் சரியான தொடர்களைசுட்டிக்காட்டி தவறான தொடரின் காரணத்தை கூறு?

Answer»

இதில் அ சரியான கூற்று ஆகும்.  

  • இத்தொடரில் சரியான தொடர் ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
  • ஒரு சிபில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்ற இந்த இரு தொடர்களும் சரியான தொடர்கள் ஆகும்.
  • ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்ற தொடர் பிழையான தொடராகும்.
  • காரணம் ஒரு தாறு என்று எடுத்துக் கொண்டால் அதில் வாழைக்குலை அடங்கும்.
  • அதாவது ஏராளமான வாழைப்பழங்கள் இருக்கும்.
  • ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அது வாழைத் தாற்றின் ஒரு பகுதிதான்.
  • எனவே அதில் பல தாறு வாழைப்பழங்கள் இருப்பதற்கு சாத்தியம் கிடையாது.
  • எனவே ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்பது தவறாகும்.
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பது சரி ஏனென்றால் ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பல வாழைப்பழங்கள் இருக்கும்.
  • எனவே அதன் காரணமாக இத்தொடர் சரியாகும்.


Discussion

No Comment Found