1.

. ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட் நீரின் அளவைவிட இலையின் மூலம்நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் என்ன நிகழும்?

Answer»

நீரா‌வி‌ப் போ‌க்கு

  • நீரா‌வி‌ப் போ‌க்கு எ‌ன்பது தாவர‌த்‌தி‌ன் புற உறு‌ப்புக‌ளி‌லிரு‌‌ந்து கு‌றி‌ப்பாக இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யி‌ன் வ‌ழியே ‌நீ‌ர் ஆ‌வியாக வெ‌ளியேறு‌ம் ‌‌நிக‌‌‌ழ்வு ‌ ஆகு‌ம்.
  • ஒ‌வ்வொரு இலை‌யி‌ன் புற‌த்தோ‌ல் துளை‌யு‌ம் இர‌ண்டு கா‌ப்பு‌ச் செ‌ல்களா‌ல் சூழ‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • கா‌ப்பு செ‌ல்க‌ளி‌ன் ‌விறை‌ப்பு அழு‌த்த மாறுபாடுக‌ளி‌‌ன் மூல‌ம் இலை‌த்துளை செ‌ய‌ல்பாடு அமை‌கிறது.
  • பக‌லி‌ல் அரு‌கி‌‌ல் உ‌ள்ள செ‌ல்க‌ளி‌லிரு‌ந்து கா‌ப்பு செ‌ல்களு‌க்கு‌ ‌நீ‌ர் புகுவதா‌ல் அவை ‌விறை‌ப்பு‌த் த‌ன்மை அடை‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக இலை‌த்துளை ‌திற‌ந்து‌‌விடு‌கிறது.
  • இதனா‌ல் இலை‌த்துளை‌க‌ளி‌ன் வ‌ழியே ‌நீரா‌வி‌ப் போ‌க்கு நடைபெறு‌கிறது.
  • ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட் நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப்போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் இலைக‌ள் வாடி உ‌தி‌ர்‌ந்து ‌விடு‌ம்.  


Discussion

No Comment Found