Answer» அல்கீன்திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மங்கள் - இந்த வகையில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகிய இரண்டும் சங்கிலித் தொடரில் நேர்க் கோட்டு அமைப்பில் இணைந்து உள்ளது.
- அனைத்து கார்பனும் ஒற்றைப் பிணைப்பில் அமைந்த சேர்மத்திற்கு நிறைவுற்ற சேர்மம் என்று பெயர்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பிணைப்பில் (இரட்டை பிணைப்பு அல்லது முப்பிணைப்பு) அமைந்த சேர்மத்திற்கு நிறைவுறா சேர்மம் என்று பெயர்.
அல்கீன்கள் - அல்கீன்கள் என்பவை
என்ற பொது வாய்ப்பாட்டினை உடைய கார்பன்களுக்கு இடையே இரட்டைப் பிணைப்புக் கொண்ட நிறைவுறா சேர்மங்கள் ஆகும். -
என்ற பொது வாய்ப்பாட்டில் N = 3 எனக் கொண்டால் (புரப்பீன்) என்ற சேர்மம் கிடைக்கும்.
|