InterviewSolution
| 1. |
ஒரு வேறுபாடு எழுதுக. எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசுவிற்கு |
|
Answer» ிதிலிய திசு மற்றும் கூட்டு எபிதிலிய திசுவிற்கு உள்ள வேறுபாடு எபிதிலிய திசு இது எளிய திசு. இவை ஒன்று அல்லது பல அடுக்கு செல்களால் ஆனவை. இவை உடலின் வெளிப்புறம் மற்றும் உள் உறுப்புகளில் காணப்படுகிறது. இவை இரு வகைப்படும். அவை எளிய மற்றும் கூட்டு எபிதிலிய திசு ஆகும். எளிய எபிதிலிய திசு இவை ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.உடற்குழி மற்றும் நாளங்களின் உட்பூச்சு இவற்றால் ஆனது. இவை சுரப்பிகள் மற்றும் உறிஞ்சிகளில் உள்ளது.இவை ஐந்து வகைப்படும். கூட்டு எபிதிலிய திசு இவை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்கு செல்களால் ஆனது. இதனால் இவை பல்லடக்கு எபிதிலிய திசு எனப்படுகிறது. இவை சுரப்பிகள் மற்றும் உறிஞ்சிகளில் குறைவாக உள்ளது. அடித்தளத்திசுவிற்கு அழுத்தத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. |
|