1.

பாலூட்டிகள் ----------------- விலங்குகள்அ) குளிர் இரத்தஆ) வெப்ப இரத்தஇ) பாய்கிலோதெர்மிக்ஈ) இவை அனைத்தும்

Answer»

வெப்ப இரத்த ‌வில‌ங்குக‌ள்

பாலூ‌ட்டி‌க‌ள்  

  • பு‌வி‌யி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌ளு‌க்கு இடையே வாழ்முறை, வாழிடம், உருவ அமைப்பு மற்றும் இனப் பெருக்க முறை முத‌‌லியனவ‌ற்‌றி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌மிக‌ப் பெ‌ரிய அள‌வி‌லான வேறுபாடுக‌ள் காண‌ப்படு‌கி‌‌ன்றன.
  • முதுகு நாண் உள்ளதன் அடிப்படையில் விலங்குக‌ள் உலகம் ஆனது முதுகு நாண் அற்றவை மற்றும் முதுகு நா‌ண் உ‌ள்ளவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உ‌ள்ளது.
  • விலங்குலகத்தின் மிக உயர்ந்த வகுப்பாக பாலூ‌ட்டிக‌ள் கருத‌ப்படு‌கி‌ன்றன.
  • இவை ம‌ற்ற உ‌யி‌ரின‌ங்களை ‌விட மே‌ம்ப‌ட்டதாக கருத‌ப்படு‌கிறது.
  • பாலூ‌ட்டி‌க‌ள் வெ‌ப்ப இர‌த்த உ‌‌யி‌ரிக‌ள் ஆகு‌ம்.  
  • பாலூ‌ட்டி‌க‌ளி‌‌ல் காண‌ப்படு‌ம் ‌மிக‌ச் ‌சிற‌ந்த ப‌ண்பாக பெ‌ண் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் கா‌ண‌ப்படு‌ம் பா‌ல் சுர‌ப்‌பிக‌ள் கரு‌த‌ப்படு‌‌கி‌ன்றன.
  • இவ‌ற்‌றி‌ன் உட‌ல் முழுவது‌ம் உரோம‌ங்களா‌ல் மூட‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.


Discussion

No Comment Found