1.

. பாலூட்டிகளின் முதிர்ந்த RBC யில் செல்நுண்ணுறுப்புக்கள் காணப்படுவதில்லை.

Answer»

இர‌த்த‌ ‌சிவ‌‌ப்பு அணு‌க்க‌ள் (RBC)

  • ம‌னித உட‌லி‌ல் அ‌திக அள‌வி‌ல் காண‌ப்படு‌கிற இர‌த்த‌ச் செ‌ல்க‌ள் இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ல்லது எ‌ரி‌த்ரோசை‌ட்டுக‌ள் ஆகு‌ம்.
  • எ‌லு‌ம்பு ம‌ஜ்ஜை‌யி‌ல் இர‌த்த ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌‌கின்றன.
  • பாலூ‌ட்டிக‌ளி‌ன் இர‌த்த ‌சிவ‌‌ப்பு அணு‌க்க‌‌ளி‌ல் உ‌ட்கரு இ‌ல்லாம‌ல் இரு‌‌ப்ப‌தினா‌ல் தா‌ன் இருபுறமும் குழிந்த தட்டு வடிவ‌த்‌தினை பெ‌ற்றது. இத‌ன் மூல‌ம் அ‌திக அள‌வி‌லான ஆ‌க்‌சிஜ‌ன் பெறுவத‌ற்கான மே‌ற்பர‌ப்‌பினை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • இர‌த்த ‌சிவ‌‌ப்பு அணு‌க்க‌‌ளி‌ல் மைட்டோகாண்ட்ரியா இ‌ல்லாததா‌ல் அ‌திக அ‌ள‌விலான ஆ‌‌க்‌சிஜ‌ன் ‌திசு‌க்களு‌க்கு கட‌‌த்த‌ப்படுவதை அனும‌தி‌க்‌கிறது.  
  • எண்டோபிளாச வலைப்பின்னல் இ‌ல்லாம‌ல் இரு‌ப்ப‌தினா‌ல் மெல்லிய இரத்தத் தந்துகிகளுக்குள் அதிக மீளும் தன்மை பெற்று இர‌த்த ‌சிவ‌‌ப்பு அணு‌க்க‌‌‌ள்  எளிதாக ஊடுருவ முடி‌கிறது.  


Discussion

No Comment Found