

InterviewSolution
Saved Bookmarks
1. |
பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று Starting with the letter ப |
Answer» பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! சித்தந் தெளியும்,-இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். ஆசையைக் கொல்வோம்,-புலை அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப் பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம் யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம் plz MARK my ANSWER as BRAINLIEST |
|