1.

பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும் என்று உங்களுடைய கற்பனையை எழுதுக?

Answer»

பாடப்பகுதியில் காற்று தன்னைப் பற்றி எப்படி பலபேசியதோ அதேபோன்று நீர் தன்னை பற்றி பேசினால் எவ்வாறு இருக்கும்:

  • மனிதனின் அடிப்படை நான். நானின்றி அவன் இல்லை.
  • உணவில்லாமல் இருப்பவன் நான் இல்லாமல் அவனால் இருக்க இயலாது.
  • அவனுக்கு வெளியில் மட்டுமல்ல நான், அவன் உடம்பில் உடம்பிற்குள்ளும் நான் உண்டு.
  • இந்த உலகத்தில் நிறைந்து இருப்பவர்களில் நானும் ஒருவன்.
  • நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நான் இன்றி உலகம் இயங்காது.
  • நான் உலகில் அடிப்படைத் தேவைகளில் ஒருவன்.
  • என் மூலம் மனிதர்கள் மட்டுமல்ல பயனடைவது விலங்கினங்களில் இருந்து தாவரங்கள் உட்பட அனைத்துக்கும் நான் தேவை.
  • உலகில் ஒட்டுமொத்தமாக இணைந்து இருந்தவன் நான்.
  • நான் பிரிந்தேன் உலகம் பல கண்டங்களாக பிரிந்தது.  
  • நான் கடலாக இருந்து ஆறு இருந்து ஓடையாக இருந்து தேவையைப் பூர்த்தி செய்பவன்.


Discussion

No Comment Found