| 1. |
Palangala samugam essay in Tamil language |
|
Answer» பாலின வேறுபாட்டை சமூகம் உருவாக்குகின்றது என்ற கருத்து பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி, சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன; சமூகமும் பண்பாடும் ஒரு குறிப்பிட்ட பாலருக்கு பொருத்தமான அல்லது ஆதர்ச செயற்பாடுகளை வரையறுக்கின்றன என்பதாகும். இதில் தீவிரக் கருத்துக் கொண்டவர்கள் ஆடவருக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள் முழுமையாக சமூக பழக்கங்களால் ஆனவையே என்று வாதிடுகின்றனர்; மற்றவர்கள் உயிரிக் கூறுகள் வரையறுக்கும் சில நடத்தைகளைத் தவிர பிற செயற்பாடுகளை சமூகம் கட்டமைக்கின்றது என்கின்றனர். வேறு சிலர் பொதுவாக கருத்தில் கொள்ளபடும் ஆண்,பெண் பாகுபாடன்றி இடைப்பட்ட பல பாலினங்கள் உள்ளதாக கருதுகின்றனர். |
|