InterviewSolution
| 1. |
பச்சையம் என்றால் என்ன? |
|
Answer» ம் ஒளிச்சேர்க்கை நிகழ்விற்கு பச்சையம், நீர், ஒளி, கார்பன்- டை- ஆக்ஸைடு ஆகியவை மிக இன்றியமையாத காரணியாகும் ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் தமக்கு தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளுதல் ஆகும். தாவரத்தின் முக்கிய மற்றும் முதல் பாகமான வேர் தண்டுகளின் உதவியுடன் நீரையும், கனிமங்களையும் எடுத்துக் கொள்கின்றன. இலைகளில் பச்சையம் காணப்படுகிறது, மேலும் இலைகளில் உள்ள இலைத்துளைகள் மூலம் தாவரங்கள் கார்பன்- டை- ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன முதலில் சூரிய ஒளியானது இலைகளில் உள்ள பச்சையம் மீது விழுவதே ஒளிச்சேர்க்கையின் முதல் படி ஆகும்.பச்சையம் என்பது ஒரு குளோரின் நிறமியாகும். அதாவது ஒளிச்சேர்க்கையில் ஒளி ஆற்றறலானது வேதி ஆற்றலாக மாறும்போது சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் பச்சையம் பச்சை வண்ணத்தில் காணப்படுகிறது. |
|