1.

பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை - எவ்வாறு?​

Answer» ONG>EXPLANATION:

(≧∇≦)/(≧∇≦)/(≧∇≦)/மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை

மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவைஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம். (≧∇≦)/(≧∇≦)/(≧∇≦)/



Discussion

No Comment Found