Answer» பொருண்மையியல்:- தமிழ் மாெழியியலில் உள்ள உருபனியல், ஒலியனியல், தொடரியல் போல் பொருண்மையியலும் ஒரு வகை இயல் ஆகும்.
- பொருண்மையியல் என்பது சொற்களின் பொருட்களை விளக்கிற ஒரு வகை இயல் ஆகும்.
- மொழிக்கூறுகள் பெற்றுள்ள பொருண்மைத் தன்மையினை அகராதிப் பொருள், இலக்கணப் பொருள், உணர்வுப் பொருள், பயன்பாட்டுப் பொருள், மற்றும் சூழற்பொருள் என பலவகையாக பிரிக்கலாம். நாம் பலச் சொற்களை பேசுகிறோம், எழுதுகிறோம்.
- ஆனால் அவற்றில் ஒரே சொல்லே பல முறை வரும். ஆனால் அந்த ஒரு சொல் பல பொருட்களில் வரும்.
பொருண்மையியல் கோட்பாடுகள் - தொல்காப்பியம் ஆனது தமிழ் மொழியில் உள்ள அனைத்து சொற்களும் பொருள் உடையவை எனவும், பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும் சொல்லினாகும் எனவும் கூறுகிறது.
|