1.

பொருத்தமான நிறுத்தக் குறிப்பிடுக பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தவர் இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும் இவர் பதினோரு வயதில் தமது கவித் திறமையால் பாரதி என்ற பட்டத்தை பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் இதழாளர் சமூக சீர்திருத்தவாதி விடுதலை போராட்ட வீரர் என பல்திறன் பெற்றவராக ஆவார்​

Answer»

ANSWER:

bharathiyaar எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன் ஆகும். இவர் padhinoru வயதில் தமது கவித திறமையால் BHARATHI என்ற பட்டத்தை பெற்றார். மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமுக சீர்திருத்தவாதி, விடுதலை போராட்ட வீரர் என பல் திறன் பெற்றவராக ஆவார்.



Discussion

No Comment Found