1.

பொருத்துக ஆரி- பள்ளம் நரலும்- கூத்தர் படுகர் - அருமை வயரியம்- ஒலிக்கும்

Answer»

ANSWER:

ஆரி என்றால் அருமை என்று பொருள்

நரலும் என்றால் ஒலிக்கும் என்று பொருள்

படுகர் என்றால் பள்ளம் என்று பொருள்

வயரியம் என்றால் கூத்தர் என்ற பொருள்



Discussion

No Comment Found