InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது - பால் வழுவமைதிஆ) வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது - இட வழுவமைதிஇ) இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது -காலவழுவமைதிஈ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - திணை வழுவமைதி |
Answer» பொருத்துக :
என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி.
வாடா ராஜா வாடா கண்ணா என மகளை தாயை அழைப்பது பால்வழுவமைதி.
இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இட வழுவமைதி.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி.
|
|