1.

பொருத்துகஅ) என் அம்மை வந்தாள் - பால் வழுவமைதிஆ) கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் - கால வழுவமைதிஇ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - மரபு வழுவமைதிஈ) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது - திணை வழுவமைதி

Answer»

ANSWER:

என் அம்மை வந்தாள் என்பது திணை வழுவமைதி

கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது காலவழுவமைதி



Discussion

No Comment Found