InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) காக்கென்று - இடைக்குறைஆ) கணீர் - தொகுத்தல் விகாரம்இ) காய்மணி - வேற்றுமைத்தொகைஈ) மெய்முறை - வினைத்தொகை |
|
Answer» காக்கென்று என்பது காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம் கண்ணீர் என்பது கண்ணீர் என்பதன் இடைக்குறை காய் மணி என்பது காய்ந்த மணி காய்கின்ற மணி காயும் மணி என முக்காலத்திற்கும் பொருந்தும் படி அமைந்துள்ளதால் வினைத்தொகை மெய்முறை என்பது மெயின் முறை என தொகை விரி சொல்லாகும் எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை |
|