InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) நொச்சித்திணை - கோட்டையைக் கவர கோட்டையை சுற்றி வளைத்தல் ஆ) உழிஞைத்திணை - கோட்டையைக் காத்தல் வேண்டி உள்ளிருந்து போரிடல் இ) தும்பைத்திணை - இருபெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடொருவர் போரிடுவது ஈ) வாகைத்திணை - போரில் வெற்றி |
|
Answer» நொச்சித் திணை என்பது கோட்டையை காதல் வேண்டி உள்ளிருந்து போரிடுதல் உழிஞை திணை என்பது கோட்டையை கவர கோட்டையை சுற்றி வளைத்தல் தும்பைத் திணை என்பது இரு பெரு வேந்தரும் வீரர்களும் ஒருவரோடு ஒருவர் போரிடுதல் வாகை திணை என்பது போரிலே வென்ற மன்னன் வெற்றி வாகை சூடுதல் |
|