1.

பொருத்துகஅ) தேவன் வருவாரா குறும் புதினம் ஆ) சினிமாவுக்கு போன சித்தாளு சிறுகதைத்தொகுப்பு இ) சுந்தரகாண்டம் மொழிபெயர்ப்பு ஈ) வாழ்விக்க வந்த காந்தி புதினம்

Answer»

ஆ), அ), ஈ), இ):

  • ஆரம்பமாக உள்ள தேவன் வருவாரா என்பதற்கு நேரெதிராக குறும்புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும்.
  • தேவன் வருவாரா என்பதற்கு சரியான பொருத்தம் சிறுகதைத் தொகுப்பு என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு நேரெதிராக சிறுகதைத் தொகுப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறானதாகும். சினிமாவுக்குப் போன சித்தாளு என்பதற்கு சரியான பொருத்தம் குறும்புதினம் என்பதாகும்.  
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள சுந்தர காண்டம் என்பதற்கு நேரெதிராக மொழிபெயர்ப்பு என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் புதினம் ஆகும்.
  • தொடர்ந்து கடைசியாக உள்ள வாழ்விக்க வந்த காந்தி என்பதற்கு நேராக புதினம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.  
  • இதற்கு சரியான பொருத்தம் மொழிபெயர்ப்பாகும்.


Discussion

No Comment Found