InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ)தற்குறிப்பேற்ற அணி - ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்ஆ)தீவக அணி - சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்இ) நிரல்நிறை அணி - உண்மையான இயல்புத் தன்மைஈ) தன்மையணி - கவிஞனின் பொறுப்பேற்றல் |
|
Answer» தற்குறிப்பேற்ற அணி என்பது கவிஞனின் பொறுப்பேற்றல் தீவக அணி என்பது ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல் நிரல்நிறை அணி என்பது சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி பொருள் கொள்ளல் தன்மையணி என்பது உண்மையான இயல்பு தன்மையை கூறுதல் |
|