InterviewSolution
Saved Bookmarks
| 1. |
பொருத்துகஅ) விருந்தே புதுமை - திருவள்ளுவர்ஆ) மோப்பக் குழையும் அனிச்சம் - தொல்காப்பியர்இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- இளங்கோவடிகள்ஈ) விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை -அவ்வையார் |
|
Answer» விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர் மோப்பக் குழையும் அனிச்சம் என்று பாடியவர் திருவள்ளுவர் மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடியவர் அவ்வையார் |
|